இன்னும் சற்று நேரத்தில் கோலாகலமாகத் தொடங்குகிறது ‘ஒன்றா ரெண்டா’! கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகாலத் திரைப்பயணக் கொண்டாட்டம்!

கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகாலத் திரைப்பயணத்தைக் கொண்டாடும் ‘ஒன்றா ரெண்டா – 25 Years of GVM’ இசை நிகழ்ச்சி, இன்று மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெறுகிறது. இசை, நினைவுகள், நட்சத்திரக் கலைஞர்கள் எனக் களைகட்டவிருக்கும் இந்தக் கொண்டாட்டத்தின் மீடியா பார்ட்னராக நம்பிக்கை மீடியா இணைந்துள்ளது.

இன்னும் சற்று நேரத்தில் கோலாகலமாகத் தொடங்குகிறது ‘ஒன்றா ரெண்டா’! கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகாலத் திரைப்பயணக் கொண்டாட்டம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்