"வரி என்ற பெயரில் லஞ்ச வேட்டை?" ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் புகார்: செக் போஸ்ட்களில் 3 மணி நேரம் தாமதம், மாதம் ரூ.1 லட்சம் வரை வசூல்?

தமிழகத்தில் வரி வசூல் மற்றும் வாகன சோதனை என்ற பெயரில் அதிகாரிகள் மாமூல் வசூலிப்பதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு; ஒரு வாகனத்திற்கு வாரம் ரூ.40 ஆயிரம் வரை வசூல், செக் போஸ்ட்களில் 3 மணி நேரம் தாமதம், அரசுக்கு மாதம் ரூ.10 கோடிக்கு மேல் வரி செலுத்தியும் கூடுதல் வசூல் என எழும் புகார்கள் குறித்து விரிவான சிறப்பாய்வுக் கட்டுரை.

"வரி என்ற பெயரில் லஞ்ச வேட்டை?" ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் புகார்: செக் போஸ்ட்களில் 3 மணி நேரம் தாமதம், மாதம் ரூ.1 லட்சம் வரை வசூல்? தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்