Fuel Price | சட்டென உயர்ந்த பெட்ரோல், சிலிண்டர் விலை.. காலையிலேயே மக்களுக்கு ஷாக் நியூஸ்!
ஜூன் மாதம் இன்று பிறந்துள்ள நிலையில் வழக்கமாக வணிக சிலிண்டர் விலையில் மட்டுமே மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இடியை இறக்கும் வண்ணம் பெட்ரோல், டீசல் விலையும் மாற்றம் கண்டுள்ளது.