சகோதரியின் வங்கிப் பணத்தைப் பெற சட்டப்பூர்வ ஆவணங்கள் இல்லாததால், அடக்கம் செய்யப்பட்ட அவரது எலும்புக் கூட்டைத் தோளில் சுமந்து வங்கிக்கு வந்த ஒடிசா பழங்குடியினரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்