மனைவி மீண்டும் சேர வேண்டும் என நரபலி? ஒருவரை கொன்று தலையை பூஜை அறையில் புதைத்த நபர்!
ஒடிசாவின் பாலங்கீரில் பிரிந்து சென்ற மனைவியை மீண்டும் சேர்க்கும் நோக்கத்தில் ஒருவரை கொலை செய்து, அவரது தலையை பூஜை அறையில் புதைத்ததாக 40 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் விசாரணை தீவிரம்.