ஓடிடியில் வெளியாகும் Obsession UNCUT VERSION... எப்போது, எங்கே பார்க்கலாம்?

கரி பார்க்கர் இயக்கத்தில் உருவான ஹாரர் திரைப்படமான ‘Obsession’, அதன் தணிக்கை செய்யப்படாத அசல் பதிப்பில் அக்டோபர் 30 முதல் ஜியோஹாட்ஸ்டாரின் Peacock Hub தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

ஓடிடியில் வெளியாகும் Obsession UNCUT VERSION... எப்போது, எங்கே பார்க்கலாம்? தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்