"திமுகவின் வீழ்ச்சி எனக்குப் பெருமகிழ்ச்சி; ஆனால் விஜய் செய்வது மக்கள் துரோகம்!" - சீமான் பேச்சு!

திமுகவின் தேர்தல் தோல்வி தனக்குப் பெருமகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்ட சீமான், புதிய முதல்வர் விஜய்யின் தவெக அரசு நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி தனது தேர்தல் வாக்குறுதிகளை மறுப்பது மக்களுக்குச் செய்யும் துரோகம் என்று சாடியுள்ளார்.

"திமுகவின் வீழ்ச்சி எனக்குப் பெருமகிழ்ச்சி; ஆனால் விஜய் செய்வது மக்கள் துரோகம்!" -  சீமான் பேச்சு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்