பிரிட்டனைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான Nothing, 12 முக்கிய சந்தைகளில் தனது செயல்பாடுகளை நிறுத்தப் போவதாக வெளியான தகவல்களை மறுத்துள்ளது. அதே நேரத்தில், நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக புதிய பணிநீக்கங்கள் நடைபெறலாம் என்பதையும் சூசகமாக தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்