புதுச்சேரி, அசாம் மற்றும் கேரளா ஆகிய 3 மாநிலங்களில் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.