யூடியூப் பார்த்து கள்ள நோட்டு தயாரிப்பு: 3 கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது!

யூடியூப் வீடியோக்கள் மூலம் கள்ள நோட்டு தயாரிக்கக் கற்றுக்கொண்டதாகக் கூறப்படும் 3 கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேரை நொய்டா போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கள்ள நோட்டுகள் எவ்வளவு? முழு விவரங்கள் கீழே படிக்கவும்.

யூடியூப் பார்த்து கள்ள நோட்டு தயாரிப்பு: 3 கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்