கவர்ச்சி காட்டவா முடியும்? நரைத்த தாடி தான் இருக்கு": பட வாய்ப்பு கிடைக்காமல் இன்ஸ்டாகிராமில் குமுறிய 'மீசைய முறுக்கு' ஷா ரா!

திரைத்துறையில் திறமையை விட இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களின் எண்ணிக்கையை வைத்தே வாய்ப்பும் சம்பளமும் தீர்மானிக்கப்படுவதாக நடிகர் ஷா ரா அதிகாலை 4 மணிக்கு வீடியோ வெளியிட்டு உருக்கமாகப் புலம்பியுள்ளார்.

கவர்ச்சி காட்டவா முடியும்? நரைத்த தாடி தான் இருக்கு": பட வாய்ப்பு கிடைக்காமல் இன்ஸ்டாகிராமில் குமுறிய 'மீசைய முறுக்கு' ஷா ரா! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்