மின்கட்டணம் உயராது... தவறு செய்த முன்னாள் அமைச்சர்கள் மீது ஆக்ஷன்: மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பிரகடனம்!

தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்படாது என்று அறிவித்துள்ள அமைச்சர் நிர்மல் குமார், சோலார் பேனல் கொள்முதல் முறைகேட்டில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மின் வாரியத்தின் ரூ.2.5 லட்சம் கோடி கடனையும் ஊழியர் பற்றாக்குறையையும் சீரமைக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

மின்கட்டணம் உயராது... தவறு செய்த முன்னாள் அமைச்சர்கள் மீது ஆக்ஷன்: மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பிரகடனம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்