நடிகர் சூரியின் பல ஆண்டுகால உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் விளைவாகவே ‘மண்டாடி’ திரைப்படத்தின் வெற்றி அமைந்துள்ளதாக நடிகர் நிவின் பாலி தெரிவித்துள்ளார்.