‘மோசமான படம்’ என நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்ட சீன அனிமேஷன் திரைப்படம், அதே விமர்சனங்களால் வைரலாகி ரூ.20 கோடி வசூல் செய்துள்ளது.