பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ஐந்தாவது முறையாக ஜனதா தளம் (யுனைடெட்) கட்சியின் தேசியத் தலைவராகப் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.