ஜேடியு கட்சியில் இணைந்தார் நிதிஷ் குமாரின் மகன் - துணை முதல்வர் பதவி வழங்கத் திட்டம்!

பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் ஜேடியு கட்சியில் இணைந்த நிலையில், அவரை மாநிலத்தின் அடுத்த துணை முதலமைச்சராக்கக் கட்சி நிர்வாகிகள் ஒருமனதாக முடிவு செய்துள்ளனர்.

ஜேடியு கட்சியில் இணைந்தார் நிதிஷ் குமாரின் மகன் - துணை முதல்வர் பதவி வழங்கத் திட்டம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்