இந்திய பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமான நிலையில், இறுதியில் சிறிய சரிவுடன் முடிவடைந்தன.