காயங்களால் களமாட முடியாமல் தவித்து வரும் பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மார், தனது ஓய்வு குறித்த இறுதி முடிவை வரும் டிசம்பரில் எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்.