பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மருக்கு அவரது தாய் கிளப்பான சான்டோஸ் சிறப்பு மரியாதை செலுத்தியுள்ளது. கிளப்பின் வரலாற்றை போற்றும் நினைவு அருங்காட்சியகத்தில் நெய்மரின் மார்பளவு சிலை, முழு உருவச் சிலை மற்றும் அவர் கையொப்பமிட்ட ஜெர்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்