16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் புதிய சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த நியூசிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது.