இந்தியாவுக்கு ஜாக்பாட்.. வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்துக்கு நியூசிலாந்து நாடாளுமன்றம் ஒப்புதல்!

நியூசிலாந்து நாடாளுமன்றம் இந்தியாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்திய பொருட்களுக்கு அந்நாட்டில் வரியில்லா வர்த்தக வாய்ப்பு கிடைக்க உள்ளது.

இந்தியாவுக்கு ஜாக்பாட்.. வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்துக்கு நியூசிலாந்து நாடாளுமன்றம் ஒப்புதல்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்