நியூயார்க் சுரங்கப்பாதையில் பயங்கரம்.. தண்டவாளத்தில் அமர்ந்திருந்த இந்திய வம்சாவளி பெண் உட்பட 2 பேர் ரயில் மோதி பலி!
நியூயார்க் சுரங்கப்பாதையில் தண்டவாளத்தில் இருந்த இந்திய வம்சாவளி பெண் மற்றும் நேபாள வம்சாவளி இளைஞர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.