ஆகஸ்ட் 15-ஆம் தேதியை ‘இந்திய சுதந்திர தினமாக’ அறிவித்த நியூயார்க், நியூ ஜெர்சி!
இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி மாகாணங்கள் ஆகஸ்ட் 15-ஆம் தேதியை ‘இந்திய சுதந்திர தினமாக’ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.