புதிய கட்சி தொடங்கிய சசிகலா - கொடியும் அறிமுகம்!

ஜெயலலிதா பிறந்தநாளில் புதிய கட்சிக் கொடியை அறிமுகம் செய்த சசிகலா, 9 ஆண்டு காலப் பொறுமைக்குப் பின் தேர்தல் களத்தில் அதிரடியாகக் குதிப்பதாக அறிவித்துள்ளார்.

புதிய கட்சி தொடங்கிய சசிகலா - கொடியும் அறிமுகம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்