நெஸ்லே பால் பவுடர் வாங்காதீங்க.. ‘பாதுகாப்பற்றது, தரக்குறைவானது’.. விற்பனையை உடனே நிறுத்த FSSAI உத்தரவு!
நெஸ்லே Low Fat Dairy Whitener மாதிரி குறித்து FSSAI எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை என்ன? விற்பனைக்கு ஏன் தடை விதிக்கப்பட்டது, இதற்கு நெஸ்லே நிறுவனம் சொல்வது என்ன? முழு தகவல்களை கீழே படிக்கவும்.