நேபாளத்தில் திடீர் வெள்ளம்... 35-க்கும் மேற்பட்ட வீடுகள், பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன!
நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் உள்ள புதி கந்தகி ஆற்றில் திடீரென நீர்மட்டம் உயர்ந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் 35-க்கும் மேற்பட்ட வீடுகள், பாலங்கள் சேதமடைந்தன. மீட்புப் பணிகளில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.