நேபாள வெள்ளத்தில் சிக்கிய 21 தமிழர்கள் மீட்கப்பட்ட நிலையில், அவர்களுடன் சென்ற 2 வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக அமைச்சர் ராஜ்மோகன் தகவல்.