கடைசி நேர வெள்ள எச்சரிக்கை...14 நிமிடத்தில் 900-க்கும் மேற்பட்ட மாணவர்களை காப்பாற்றிய தலைமை ஆசிரியர்!
நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு மத்தியில், கடைசி நேரத்தில் கிடைத்த வெள்ள எச்சரிக்கை காரணமாக 900-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 16 ஆசிரியர்கள் உயிர் தப்பியுள்ளனர்.