வீட்டை சுற்றி வந்த வெள்ளம்!.. பால்கனியில் சிக்கிய குடும்பம் உயிர்தப்பிய திக் திக் காட்சிகள்!
நேபாளத்தை உலுக்கிய பயங்கர வெள்ளத்தில் சிக்கிய குடும்பம் அதிசயமாக உயிர்தப்பிய காட்சிகள் வைரல். வெள்ளத்தின் கோர முகத்தை காட்டும் அதிர்ச்சி வீடியோக்கள் மற்றும் பரபரப்பு தகவல்கள்.