நேபாள பெருவெள்ளத்துக்கு இந்தியா, சீனா, அமெரிக்காவிடம் நேரடியாக நிதி இழப்பீடு கோரவில்லை என வெளியுறவு அமைச்சர் சிசிர் கனல் விளக்கம் அளித்துள்ளார்.