அழிவுக்கு நடுவே அசைக்க முடியாத வீடு.. நேபாளத்தில் வியக்க வைக்கும் சம்பவம்.. வீட்டு உரிமையாளர் பகிர்ந்து விஷயம்!
நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் கடும் வெள்ளத்தில் நவீன கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், சிறிய வீடு மட்டும் சேதமின்றி தப்பிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முழு விவரம் கீழே.