நெல்லை கவின் வழக்கில் என்ன நடந்தது? தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டின் பின்னணி!
கவின் கொலை வழக்கில் சரவணன், கிருஷ்ணகுமாரி மீதான குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த முடிவின் பின்னணி என்ன?