“நாங்கள் நாய்களோ, பூச்சிகளோ அல்ல.. நாட்டின் குடிமக்கள்!” கைது செய்யப்பட்ட நேஹா போரா ஆவேசம்!
ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்ட நேஹா போரா விடுதலையானதும் என்ன கூறினார்? கைது செய்யப்பட்டபோது நடந்தது என்ன? அவரது பரபரப்பு பேச்சை முழுமையாக கீழே படிக்கவும்.