டெல்லியில் தேசியக் கொடி ஏந்தும் போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற AISA தலைவர் நேஹா போரா, CJP நிறுவனர் அபிஜீத் டிப்கே ஆகியோரை காவல்துறை தடுப்புக் காவலில் எடுத்துள்ளது. இருவரும் எங்கு வைக்கப்பட்டுள்ளனர் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்