ரத்தான நீட் தேர்வு: ஜூன் 21-ல் மறுதேர்வு! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
வினாத்தாள் கசிவு காரணமாக மே 3-ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வரும் ஜூன் 21-ம் தேதி நாடு முழுவதும் மறு தேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.