நீட் யூஜி தேர்வு ரத்து: வினாத்தாள் கசிவு புகாரால் தேசிய தேர்வு முகமை நடவடிக்கை
நாடு முழுவதும் மே 3ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் யூஜி (NEET-UG) நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது.