நீட் போராட்டங்களின்போது மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து செப்.5 டெல்லி பேரணியை சிஜேபி வாபஸ் பெற்றுள்ளது.