நீட் தேர்வு முறைகேடு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இவரது கருத்துக்களை இங்கே முழுமையாக தெரிந்துகொள்வோம்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்