ஒன்றிய கல்வி அமைச்சருக்கு எதிராக போராட காக்ரோச் ஜனதா கட்சி அழைப்பு; நிறுவனர் அபிஜீத் தீப்கே ஜூன் 6-ல் இந்தியா வருகிறார்!
நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, டெல்லியில் அமைதிப் போராட்டம் நடத்த அமெரிக்காவில் இருந்து ஜூன் 6-ல் இந்தியா வருகிறார் மாணவர் அபிஜீத் தீப்கே.