ஆசிய விளையாட்டு வரலாற்றில் புதிய சாதனை... பெண்கள் டிராப் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற நீரு தாண்டா!

2026 ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை நீரு தாண்டா புதிய வரலாறு படைத்துள்ளார். பெண்களுக்கான டிராப் தனிநபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

ஆசிய விளையாட்டு வரலாற்றில் புதிய சாதனை... பெண்கள் டிராப் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற நீரு தாண்டா! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்