நீரஜ் சோப்ராவுக்கு மாற்றாக யஷ்வீர் சிங்... ஆசிய விளையாட்டு தடகள அணியில் இடம்!
நீரஜ் சோப்ரா காயம் காரணமாக விலகிய நிலையில், அவருக்கு மாற்றாக 85.41 மீட்டர் தனிப்பட்ட சாதனை படைத்த யஷ்வீர் சிங் ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய ஈட்டி எறிதல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.