"இன்னொரு குடும்பம் கிடைத்துவிட்டது!" நயன்தாரா - விக்னேஷ் சிவன் வீட்டில் விருந்தினராக சென்ற பி.வி.சிந்து நெகிழ்ச்சி பதிவு
ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, தனது கணவர் வெங்கடா தத்தா சாயுடன் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனை சந்தித்துள்ளார்.