செப்டம்பர் 22-ல் குஜராத்தின் ஏக்தா நகரில் நடைபெறும் தேசிய திரைப்பட விருது விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்குகிறார்.