15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வரும் நார்னியா... கிரெட்டா கெர்விக் படத்தின் டிரெய்லர் வெளியீடு!
‘பார்பி’ படத்தின் இயக்குநர் கிரெட்டா கெர்விக் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நார்னியா: தி மேஜிஷியன்ஸ் நெப்யூ’ திரைப்படத்தின் முதல் டிரெய்லரை நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டுள்ளது.