டெல்லியில் போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை! “இந்தியா ஜனநாயகத்தின் தாய்” எனப் பேசிய மோடி

டெல்லியில் போராட்டக்காரர்கள், மாணவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது காவல்துறை நடவடிக்கைகள் குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இந்தியா “ஜனநாயகத்தின் தாய்” என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். SIR எதிர்ப்புப் போராட்டங்கள், இணைய முடக்கம் மற்றும் தடுப்புக் காவல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் மோடியின் பேச்சு அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை! “இந்தியா ஜனநாயகத்தின் தாய்” எனப் பேசிய மோடி தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்