‘என் மகனை பார்ப்பதற்காகவே..பாரதிராஜா, பாக்யராஜ் குறித்து நெப்போலியன் பகிர்ந்த நெகிழ்ச்சியான சம்பவங்கள்
பாரதிராஜா, பாக்யராஜ் குறித்து நடிகர் நெப்போலியன் பகிர்ந்த பழைய நினைவுகள் கவனம் பெற்றுள்ளன. குறிப்பாக அமெரிக்காவில் நடந்த அந்த சம்பவம் என்ன? முழு தகவல்களை கீழே படிக்கவும்.