“கணவன்-மனைவி பிரிய வேண்டும் என நான் சபிக்கவில்லை!”.. நாஞ்சில் விஜயனுக்கு வைஷு பதில்

நாஞ்சில் விஜயன் தனது மனைவியைப் பிரிந்ததாக வெளியான பதிவில் வைஷுவின் சாபம் குறித்து கூறப்பட்ட நிலையில், “நான் சபித்தது உண்மைதான்; ஆனால் கணவன்-மனைவி பிரிய வேண்டும் என நினைக்கவில்லை” என வைஷு பதிலளித்துள்ளார்.

“கணவன்-மனைவி பிரிய வேண்டும் என நான் சபிக்கவில்லை!”.. நாஞ்சில் விஜயனுக்கு வைஷு பதில் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்