"இந்த ஆட்சியின் மாட்சி குறித்து நான் தினமும் பதிவிட்டு வருகிறேன்" - வதந்திகளுக்கு நாஞ்சில் சம்பத் முற்றுப்புள்ளி
தவெக ஆட்சி குறித்து தான் விமர்சனம் செய்ததாக பரவும் தகவல்களில் உண்மை இல்லை என்றும், ஆட்சியின் செயல்பாடுகளை பாராட்டி தினமும் பதிவிட்டு வருவதாகவும் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.