"நானா பாட்டேகர் இனி இல்லை!" 75 வயதில் மாரடைப்பால் மறைவு: இந்திய சினிமாவின் அசுர நடிகருக்கு கண்ணீர் அஞ்சலி!

இந்திய சினிமாவின் புகழ்பெற்ற நடிகரும் இயக்குநருமான நானா பாட்டேகர் 75 வயதில் காலமானார். கோவா டோனா பவுலா இல்லத்தில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக மரணம் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

"நானா பாட்டேகர் இனி இல்லை!" 75 வயதில் மாரடைப்பால் மறைவு: இந்திய சினிமாவின் அசுர நடிகருக்கு கண்ணீர் அஞ்சலி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்