நாமக்கல் விபத்து: உயிரிழந்த 4 மாணவிகள் குடும்பங்களுக்கு தலா ₹3 லட்சம் அரசு நிவாரணம் வழங்கல்!
நாமக்கல் மாவட்டம் சக்கராம்பாளையம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த 4 பள்ளி மாணவிகளின் குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து தலா ₹3 லட்சம் நிவாரணக் காசோலையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.